Shanmugan Murugavel / 2021 ஜனவரி 19 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸியைக் கைச்சாத்திடுவதில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் ஆர்வமாயுள்ளதாக அக்கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் லியனார்டோ தெரிவித்துள்ளார்.
நடப்பு பருவகாலத்துடன் பார்சிலோனாவுடனான 33 வயதான மெஸ்ஸியின் ஒப்பந்தம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்பெய்னுக்கு வெளியேயுள்ள கழகங்களுடன் இம்மாதம் முதல் மெஸ்ஸி பேரம் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
30 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
33 minute ago
40 minute ago