2024 மே 11, சனிக்கிழமை

மே. தீவுகளுக்கு எதிராகப் போராடும் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் போராடி வருகின்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஜமைக்காவில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நேற்றைய முதலாம் நாள் முடிவிலேயே பாகிஸ்தான் போராடி வருகின்றது.

ஸ்கோர் விவகாரம்:

நாணயச் சுழற்சி: மே. தீவுகள்

பாகிஸ்தான்: 217/10 (துடுப்பாட்டம்: பவாட் அலாம் 56, பாஹீம் அஷ்ரஃப் 44, பாபர் அஸாம் 30, மொஹமட் றிஸ்வான் 23, அஸார் அலி 17, ஹஸன் அலி 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 3/26, ஜேய்டன் சியல்ஸ் 3/70, கேமார் றோச் 2/47, கைல் மேயர்ஸ் 1/28)

மே. தீவுகள்: 2/2 (பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 2/0)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .