2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில், முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

ஜமைக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த குறித்த போட்டியின் மூன்றாம் நாளிலேயே பாகிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மே. தீவுகள்

பாகிஸ்தான்: 302/9 (துடுப்பாட்டம்: பவாட் அலாம் ஆ.இ 124, பாபர் அஸாம் 75, மொஹமட் றிஸ்வான் 31, பாஹீம் அஷ்ரஃப் 26, ஷகீன் ஷா அஃப்ரிடி 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் சியல்ஸ் 3/31, கேமார் றோச் 3/68, ஜேஸன் ஹோல்டர் 2/46)

மே. தீவுகள்: 39/3 (துடுப்பாட்டம்: என்குறுமஹ் பொன்னர் ஆ.இ 18, றொஸ்டன் சேஸ் 10 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 2/13, பாஹீம் அஷ்ரஃப் 1/0)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .