Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நேபாளம் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த நேபாளம், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாஜாவில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதிப் செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நேபாளம்
நேபாளம்: 173/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆசிஃப் ஷெய்க் ஆ.இ 68 (47), சுந்தீப் ஜோரா 63 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 2/21 [4], ஜெடியாஹ் பிளேட்ஸ் 1/27 [4])
மே. தீவுகள்: 83/10 (17.1 ஓவ. ) (பந்துவீச்சு: மொஹமட் ஆதில் அலாம் 4/24 [4], குஷால் புர்டேல் 3/16 [2.1], கரன் கே.சி 1/3 [2], டிபேந்திர சிங் ஐரீ ¼ [3], லலிட் ரஜ்பன்ஷி 1/13 [3])
போட்டியின் நாயகன்: ஆசிஃப் ஷெய்க்
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago