Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஹமதாபாத்தில் வியாழக்கிழமை (02) ஆரம்பமாகி சனிக்கிழமை (04) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் இனிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்களால் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
மே. தீவுகள்: 162/10 (துடுப்பாட்டம்: ஜஸ்டின் கிறேவ்ஸ் 32, ஷாய் ஹோப் 26, றொஸ்டன் சேஸ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/40, ஜஸ்பிரிட் பும்ரா 3/42, குல்தீப் யாதவ் 2/25, வொஷிங்டன் சுந்தர் 1/9)
இந்தியா: 448/5 (துடுப்பாட்டம்: துருவ் ஜுரேல் 125, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 104, லோகேஷ் ராகுல் 100, ஷுப்மன் கில் 50, யஷஸ்வி ஜைஸ்வால் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 2/90, ஜேடன் சியல்ஸ் 1/53, காரி பியர் 1/91, ஜோமெல் வொரிக்கான் 1/102)
மே. தீவுகள்: 146/10 (துடுப்பாட்டம்: அலிக் அதனஸே 38, ஜஸ்டின் கிறேவ்ஸ் 25, ஜேடன் சியல்ஸ் 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 4/54, மொஹமட் சிராஜ் 3/31, குல்தீப் யாதவ் 2/23, வொஷிங்டன் சுந்தர் 1/18)
போட்டியின் நாயகன்: இரவீந்திர ஜடேஜா
42 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Apr 2026