2025 ஜூன் 14, சனிக்கிழமை

மே. தீவுகளை வெள்ளையடித்த இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 11 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து வெள்ளையடித்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்ற இங்கிலாந்து, செளதாம்டனில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மே. தீவுகள்

இங்கிலாந்து: 248/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் டக்கெட் 84 (46), ஜேமி ஸ்மித் 60 (26), ஜேக்கப் பெத்தெல் ஆ.இ 36 (16), ஹரி ப்றூக் ஆ.இ 35 (22)ம் ஜொஸ் பட்லர் 22 (10) ஓட்டங்கள்)

மே. தீவுகள்: 211/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொவ்மன் பவல் ஆ.இ 79 (45), ஷே ஹோப் 45 (27), ஷிம்ரோன் ஹெட்மயர் 26 (08), ஜேஸன் ஹோல்டர் 25 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுக் வூட் 3/31 [4], அடில் ரஷீட் 2/30 [4], லியாம் டோஸன் 1/34 [4])

போட்டியின் நாயகன்: பென் டக்கெட்

தொடரின் நாயகன்: ஜொஸ் பட்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .