Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளின் அனைத்து வகைப் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக டரன் சமி பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுகான பயிற்றுவிப்பாளராக இருக்கும் சமி, எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்ட்ரே கோலியைப் பிரதியிட்டு டெஸ்ட் அணியையும் பொறுப்பெடுக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
1 hours ago
4 hours ago