Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 21 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மத்தியளவீரரான அலெக்ஸிஸ் மக் அலிஸ்டரைக் கைச்சாத்திடுவது இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கருத்திற் கொள்வதாகக் கூறப்படுகிறது.
லிவர்பூலுடன் 2028ஆம் ஆண்டு வரையில் 27 வயதான மக் அலிஸ்டர் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளபோதும் நடப்புப் பருவகால முடிவில் கழகத்தை விட்டு வெளியேறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
4 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
2 hours ago