Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மனை, அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவிலிருந்து கடனடிப்படையில் அத்லெட்டிகோ மட்ரிட்டில் காணப்படும் 31 வயதான கிறீஸ்மன் குறித்து இரண்டு அணிகளும் முரண்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026