Shanmugan Murugavel / 2021 நவம்பர் 08 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் யுனைட்டெட் தோற்றது.
சிற்றி சார்பாக பெர்ணார்டோ சில்வா ஒரு கோலையும், மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையிலும் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை, செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், பேர்ண்லிக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை கை ஹவேர்ட்ஸ் பெற்றிருந்ததோடு, பேர்ண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை மடெஜ் விட்ரா பெற்றிருந்தார்.
16 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
42 minute ago