Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அஸ்தன் வில்லா வென்றது.
வில்லா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மோர்கன் றோஜர்ஸ் பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மத்தெயுஸ் குன்ஹா பெற்றிருந்தார்.
47 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
14 Apr 2026