Shanmugan Murugavel / 2024 ஜூன் 27 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், வியாழக்கிழமை நடைபெற்ற ஜோர்ஜியாவுடனான குழு எஃப் போட்டியில் போர்த்துக்கல் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
இதேவேளை புதன்கிழமை (26) நடைபெற்ற பெல்ஜியம், உக்ரேனுக்கிடையிலான குழு ஈ போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026