Shanmugan Murugavel / 2024 ஜூன் 20 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், புதன்கிழமை (19) நடைபெற்ற ஹங்கேரியுடனான குழு ஏ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜேர்மனி, விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டது.
ஜேர்மனி சார்பாக, ஜமால் முசியாலா, இல்கி குன்டோகன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago