Shanmugan Murugavel / 2024 மே 23 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக் தொடரில் இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா சம்பியனானது.
அயர்லாந்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான பயெர் லெவர்குசனுடனான இறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றே அத்லாண்டா சம்பியனானது.
அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் அடெமோலா லுக்மன் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் தோற்றதன் மூலம் அதிக போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்காத கழகம் என்ற லெவர்குசனின் 51 போட்டிகள் சாதனை முடிவுக்கு வந்தது.
4 hours ago
9 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
11 Apr 2026