Shanmugan Murugavel / 2015 நவம்பர் 10 , மு.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு பேர் மட்டுமே உள்ள ஏ தர இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில் அஜிங்கயா ரகானே இடம்பெற்றுள்ளார். இவரைத் தவிர, இப்பட்டியலில் டெஸ்ட் அணித் தலைவர் விராத் கோலி, ஒருநாள், இருபது-20 சர்வதேசப் போட்டிகளுக்கான தலைவர் மகேந்திர சிங் டோணி, சுழற்பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026