Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான ஹொக்கி இறுதிப் போட்டியில், 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் சம்பியனான நெதர்லாந்தை பெனால்டியில் தோற்கடித்த பெரிய பிரித்தானியா, முதன்முறையாக ஒலிம்பிக்கின் பெண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது.
வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்களைப் பெற்றிருந்த நிலையில், வெற்றி பெறும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட பெனால்டியில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தே பெரிய பிரித்தானியா தங்கம் வென்றது.
முன்னதாக வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் நியூஸிலாந்தை ஜேர்மனி தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago