Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான கால்பந்தாட்டத்தில் தங்கம் வெல்லக் காத்திருந்த பிரேஸிலின் கனவு கலைந்துள்ளது. சுவீடனுடனான அரையிறுதிப் போட்டியில், பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் தோல்வியடைந்ததன் மூலமே பிரேஸிலின் தங்கம் வெல்லுவதற்கான கனவு கலைந்துள்ளது.
இதேவேளை, மற்றைய அரையிறுதிப் போட்டியில், கனடாவை 2-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்த ஜேர்மனி, நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் சுவீடனைச் சந்திக்கிறது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago