Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், லெகனிஸின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற றயோ வலெக்கனோவுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
அத்லெட்டிகோ சார்பாக பிரன் பெரெஸ், ஒஸ்கான் வலென்டின், நொபெல் மென்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றியல் மட்ரிட் உள்ளது. 58 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா உள்ளது. தலா 45 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான மேம்பட்ட முடிவால் வில்லாறியல் மூன்றாமிடத்திலும், அத்லெட்டிகோ நான்காமிடத்திலும் காணப்படுகின்றன. இதில் பார்சிலோனாவும், வில்லாறியலும் ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago