2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

றோமாவின் முகாமையாளராக லம்பேர்ட்?

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 06 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான றோமாவின் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் முகாமையாளர் இவான் ஜுரிசிச்சை நீக்க றோமா தீர்மானித்தால், றோமாவைப் பொறுப்பேற்பதற்கான நபரொருவராக இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் செல்சி மற்றும் எவெர்ற்றனின் முன்னாள் முகாமையாளர் பிராங்க் லம்பேர்ட்டும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .