Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 06 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான றோமாவின் புதிய முகாமையாளரான ஜொஸே மொரின்யோ, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்டரின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் கோல் காப்பாளர் வொஜெக் ஸ்டான்ஸ்கி அல்லது இன்னொரு பிறீமியர் லீக் கழகமான வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் கோல் காப்பாளர் ருய் பற்றிசியோவைக் கைச்சாத்திட விரும்புவதகாகக் கூறப்படுகிறது.
டொட்டென்ஹாமுடன் இன்னும் ஓராண்டு ஒப்பந்தத்தை லோரிஸ் கொண்டிருக்கின்ற நிலையில், ஜுவென்டஸுடன் இன்னும் மூன்றாண்டு ஒப்பந்தத்தை ஸ்டான்ஸ்கி கொண்டிருப்பதுடன், வொல்வ்ஸுடன் இன்னும் ஓராண்டு ஒப்பந்தத்தை பற்றிசியோ கொண்டிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025