Shanmugan Murugavel / 2021 மே 31 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் முன்களவீரரான றொமெலு லுக்காக்குவை, அவரின் முன்னாள் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி மீளக்கைச்சாத்திட தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்டர் மிலனுடன் இன்னும் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தை 28 வயதான லுக்காக்கு கொண்டுள்ளபோதும், இன்டர் மிலன் எதிர்நோக்கியுள்ள நிதிப் பிரச்சினைகள் காரணமாக லுக்காக்குவை விற்பதற்கு இன்டர் மிலன் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026