2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

லெபனானிடம் தோற்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 05 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அடுத்தாண்டு உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தென் கொரியாவில் இன்று நடைபெற்ற லெபனான் உடனான போட்டியில், 2-3 என்ற கோல் கணக்கில் இலங்கை தோற்றது.

இலங்கை சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வஸீம் ரஸீக் பெற்றதோடு, லெபனான் சார்பாக, ஜோன் ஓமாரி இரண்டு கோல்களையும், மொஹமட் கடெள ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.லெபனானிடம் தோற்ற இலங்கை

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அடுத்தாண்டு உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தென் கொரியாவில் இன்று நடைபெற்ற லெபனான் உடனான போட்டியில், 2-3 என்ற கோல் கணக்கில் இலங்கை தோற்றது.

இலங்கை சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வஸீம் ரஸீக் பெற்றதோடு, லெபனான் சார்பாக, ஜோன் ஓமாரி இரண்டு கோல்களையும், மொஹமட் கடெள ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .