Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான அர்டா குல்லரைக் கைச்சாத்திட ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர் லெவர்குசன் அடுத்தாண்டு முயலுமெனக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு மட்ரிட்டில் இணைந்தபோதும் விளையாடுவது 19 வயதான குல்லர் அரிதாகும். மட்ரிட்டுடன் எதிர்வரும் 2029ஆம் ஆண்டு வரையில் குல்லர் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
2 hours ago
4 hours ago