2025 ஜூன் 28, சனிக்கிழமை

லேஸியோவின் முகாமையாளராக சரி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 09 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான லேஸியோவின் முகாமையாளராக சரி நியமிக்கப்பட்டதை, அக்கழகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

லேஸியோடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் ஒன்றை சரி கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முகாமையாளர் பதவியிலிருந்து கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நீக்கப்பட்ட பின்னர் எக்கழகமும் இல்லாமலே சரி காணப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .