2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலையில் மார்க் நிக்கொலஸ்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மெல்பேர்ணில் இன்று ஆரம்பமான போட்டியில், கடும் வயிற்றுவலியை உணருவதாகத் தெரிவித்த தொலைக்காட்சி வர்ணனையாளரும் பத்தியாளருமான மார்க் நிக்கொலஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிற்றுவலியை உணரும்போது, நிக்கொலஸ் நேரலையில் இல்லாதபோதும், மெல்பேர்ணின் ஒளிபரப்பு அறையின் பின்னால் வைத்து மதிய நேர உணவு இடைவேளையின் பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டதுடன், சோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .