Shanmugan Murugavel / 2017 ஜனவரி 05 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒக்லான்டில் இடம்பெற்றுவரும் ஒக்லான்ட் கிளாஸிக் டென்னிஸ் தொடரில், உலகின் 3ஆம் நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் கரோலின் வொஸ்னியாக்கி, காலிறுதியில் வைத்து அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
53ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் ஜூலியா ஜோர்ஜெஸை எதிர்கொண்ட வொஸ்னியாக்கி, முதலாவது செட்டை 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார்.
ஆனால், அடுத்த இரண்டு செட்களையும் 3-6, 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்த வொஸ்னியாக்கி, அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
ஏற்கெனவே, 2ஆம் நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், நேற்று அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago