Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

முரண்பாடுகளின்போது எதிரணி வீரர்களுடன் கதைக்கும்போது தமது வாய்களை மறைக்கும் வீரர்கள் உலகக் கிண்ணத்தில் சிவப்பு அட்டையொன்றை எதிர்நோக்கவுள்ளனர்.
சர்வதேச கால்பந்தாட்ட சங்க சபையின் சிறப்புக் கூட்டமொன்றிலேயே செவ்வாய்க்கிழமை (28) இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மத்தியஸ்தர்களின் தீர்ப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து களத்தை விட்டு வெளியேறும் வீரர்களும் சிவப்பு அட்டையொன்றை எதிர்நோக்கவுள்ளனர்.
21 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
34 minute ago