Shanmugan Murugavel / 2021 ஜூன் 08 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனின் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 1-6, 3-6 என்ற நேர் செட்களில் கிரேக்கத்தின் மரியா சக்கரியாவிடம் தோற்றே தொடரிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் கெனின் வெளியேற்றப்பட்டுள்ளார்.
40 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Apr 2026