Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 06 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரின் தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்ற ஆர்சனல், வியாழக்கிழமை (06) அதிகாலை நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியிலும் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்று 0-4 என்ற மொத்த கோல் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது.
நியூகாசில் சார்பாக ஜேக்கப் மேர்பி, அந்தனி கோர்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
19 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
38 minute ago