2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வெள்ளையடித்த அவுஸ்திரேலியா

Mayu   / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளை ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா வெள்ளையடித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும்
வென்றிருந்த அவுஸ்திரேலியா, கன்பெராவில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என மே. தீவுகளை வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

மே. தீவுகள்: 86/10 (24.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலிக் அதனஸே 32 (60) ஓட்டங்கள்.

பந்துவீச்சு: ஸ்கேவியர் பார்ட்லெட் 4/21, லான்ஸ் மொரிஸ் 2/13, அடம் ஸாம்பா 2/14, ஷோன் அபொட் 1/14)

அவுஸ்திரேலியா: 87/2 (6.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேக் பிறேஸர்-மக்குர்க் 41 (18), ஜொஷ் இங்லிஸ் ஆ.இ 35 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒஷேன் தோமஸ் 1/7, அல்ஸாரி ஜோசப் 1/30).

போட்டியின் நாயகன்: ஸ்கேவியர் பார்ட்லெட் தொடரின் நாயகன்: ஸ்கேவியர் பார்ட்லெட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X