2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெஸ்ட் ஹாமிடம் தோற்றது லெய்செஸ்டர்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 1-4 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி தோற்றது.

லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூரி டிலிமான்ஸ் பெற்றதோடு, வெஸ்ட் ஹாம் சார்பாக, மிஷைல் அந்தோனியோ இரண்டு கோல்களையும், பப்லோ பொர்னல்ஸ், சைட் பென்ரஹ்மா ஆகியோர் தலா ஒவொரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .