2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஷரபோவாவின் தடை 15 மாதமாக குறைப்பு

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் முன்னாள் உலக முதல்நிலை வீராங்கனையான, 29 வயதான, மரியா ஷரபோவாவின் இரண்டு வருடத் தடையானது, விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தால், 15 மாதங்களாக, இன்று செவ்வாய்க்கிழமை (04) குறைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மெல்டோனியத்தை, இவ்வாண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பயன்படுத்தியமைக்காக, ஷரபோவாவுக்கு, ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட இரண்டு வருடத் தடையை, ஒன்பது மாதங்களினால் விளையாட்டுக்கான தீர்ப்பாயம் குறைத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .