Shanmugan Murugavel / 2026 ஜனவரி 11 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் பயெர் லெவர்குசன் தோற்றது.
லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஜான்ட்ரோ கிரிமல்டோ பெற்றார். ஸ்டட்கார்ட் சார்பாக, ஜேமி லெவெலிங் இரண்டு கோல்களையும், மக்ஸிமில்லியன் மிடெல்ஸ்டட், டெனிஸ் உன்டாவ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
23 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
8 hours ago