Shanmugan Murugavel / 2026 மார்ச் 03 , பி.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற கெட்டாஃபேயுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.
லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா காணப்படுகின்றது. 60 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது. அத்லெட்டிகோ மட்ரிட், வில்லாறியல் ஆகியன தலா 51 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தால் மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன.
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago