2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

வவுணதீவில் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு நேற்று கன்னன்குடாவில் இடம்பெற்றது.

இதன்போது, காண்டியடி ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்.கன்னன்குடா மகாவித்தியாலயத்தை வந்தடைந்ததுடன் அஞ்சலி நிகழ்வும் சொற்பொழிவும் இடம்பெற்றது.

கன்னன்குடாப் பிரிவு விழாக் குழுவின் தலைவர் க.சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்ற தலைவரும் சுவாமி ஜனன தின அகில இலங்கை ஏற்பாட்டுக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளருமாகிய மு.பவளகாந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.முருகேசப்பிள்ளை, இந்து ஸ்வகம் சேவக சங்கத்தைச சேர்ந்த எஸ்.சுதர்சனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .