2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தின் 19 இடங்களில் நாளை மின் வெட்டு

Super User   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு அலுவலகத்தின் திருத்த வேலைகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (19) மட்டு. மாவட்டத்தின் 19 இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. செங்கலடி, கொடுவாமடு, தம்பானம்வெளி, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, கரடியனாறு, மரப்பாலம், இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, தும்பாலஞ்சோலை, பெரிய புல்லுமலை, ஆயித்தியமலை, உன்னிச்சை மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மின்வெட்டு இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .