2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஜனாதிபதி ராஜபக்ஷ செப்டம்பர் 3 இல் மட்டக்களப்பு விஜயம்

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செல்லவுள்ளார் என பிரதியமைச்சர் விநயாகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .