2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 34 இடங்களில் நாளை மின் துண்டிப்பு

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக 34 இடங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மட்டக்களப்பு மின்சாரசபை தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
இராணமடு, சங்கர்புரம், கணேசபுரம், மண்டூர், வெல்லாவெளி, கோயில்போரதீவு, பழுகாமம், அம்பிளாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு,  முதலைக்குடா, காந்திபுரம், தும்பங்கேணி, திக்கோடை 39ஆம் கிராமம், 40ஆம் கிராமம், தாந்தாமலை, கோட்டைக்கல்லாறு, மகிழுர், குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி,  களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா ஆகிய இடங்களிலேயே மின்வெட்டு அமுல் அமுடுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .