2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 வீதிகள் 60 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகர சபை  பிரதேசத்திற்குட்பட்ட 4 வீதிகள் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின்கீழ் சுமார் 60 இலட்சம் ரூபாய் செலவில் புனரமக்கப்படவுள்ளன. 

இதற்கான பணிகளை நேற்று மாலை பிரதயமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.

அப்துர் ஹமான் வீதி, ஜின்னாஹ் வீதி, முதலாம் இரண்டாம் குறுக்கு வீதி, குவைத்சிட்டி வீதி ஆகிய வீதிகளே இவ்வாறு கொங்;ரீட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளன.

இவ்வீதி புனரமைப்பினூடாக இப்பிரதேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் நன்மையடைகின்றனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .