2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 1000 ஏக்கரில் சோளம் செய்கை: அறுவடை ஆரம்பம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் உப உணவு பயிர்ச்செய்கையான சோளம் செய்கை இம்முறை 1000 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

செய்கை பண்ணப்பட்ட சோளத்தின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி, வாகரை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிக இடங்களில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவ்  அதிகாரி மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .