Kogilavani / 2011 மே 03 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
சுவாமி விபுலானந்தரின் 119வது ஜனன தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கல்லடி இராமகிருஸ்ண புரத்திலுள்ள சுவாமியின் சமாதியில் மலரஞ்சலி செய்யப்பட்டது. மட்டக்களப்பு இராகிருஸ்மிஸன் தலைவர் சுவாமி ஞானமயானந்தமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் எஸ்.செல்வராசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சுவாமியின் உருவச்சிலைக்கு மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை மலர்மாலை அணிவித்தார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago