2026 மே 04, திங்கட்கிழமை

ரிதிதென்ன கிராமத்திலுள்ள 122 பேர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவு

Super User   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாகரை பிரதேச சபை பிரிவிலுள்ள எல்லை கிராமமான ரிதிதென்ன கிராமத்தில் உள்ள 122 பேர் சனிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சியில் இணைந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் கட்சி அங்கத்துவ அட்டையை கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீலிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .