2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 14 பாரிய விபத்துக்கள் பதிவு

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்-

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதங்களில் 14 பாரிய வீதி விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோhட்டார் வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் விபத்துச் சம்வங்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக  அப்பிரிவின் புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவினுள் காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு(ஒரு பகுதி), களுவாஞ்சிக்குடி (ஒருபகுதி) ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.              

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .