Kogilavani / 2011 மே 10 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கொழும்பில் வைத்து கடந்த 1990ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து, அவரது மனைவி திருமதி சாம்பிமுத்து ஆகியோரின் 21 ஆவது ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு அமைப்பாளரும் அமரர் சாம் தம்பிமுத்துவின் புதல்வருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
அவர்களது ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு ஸ்ரீமங்களராம விகாரையில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .