Suganthini Ratnam / 2011 மே 12 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் 3,500 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்;.
இந்த நிதியுதவியுடன் 165 பாரிய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் 35 திட்டங்கள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளன. 12 வீத நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம், மீன்பிடி, கைத்தொழில், விவசாயம் நீப்பாசனம் உட்பட பல்வேறு துறைகளிலும் பாரிய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .