2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 9770 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (ஜிப்ரான்)
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9970 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் பரீட்சைக்கான மாவட்ட இணைப்பாளருமான திருமதி சாந்தினிபவளாந்தன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 88 பரீட்சை நிலையங்களும் 16 பரீட்சை இணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .