2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

‘எமக்கு நீதி வேண்டும்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், ஆசிரியர் சேவை தரம் 3-1க்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி, நியமனம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி பெற்றுத் தருமாறு, பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாகாணம் முழுவதிலுமுள்ள பாடசாலைகளில், கணிசமான அளவு ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய 141 பட்டதாரிகளும், நியமனம் வழங்கலுக்கு அழைக்கப்படாத பரிதவிப்பில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X