2025 மே 26, திங்கட்கிழமை

‘நீர் வழங்கப்படும்’

Yuganthini   / 2017 மே 14 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

“மட்டக்களப்பு - ஆயித்தியமலைப் பிரதேசத்தில் 25 வீடுகளைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. மேலும், நீர் விநியோகம் செய்வதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்தப் பிரதேசத்துக்கான நீர் வழங்கப்படும்” என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

 ஆயித்தியமலையில், நேற்று(13) நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்விலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 “தற்போது ஆயித்தியமலை சந்திவரை, நீர்க்குழாய் பதிக்கப்பட்டுள்ளது. கரடியனாறு வரை செல்வதற்கு, நடவடிக்கைகள் மேள்கொள்ளப்பட்டுள்ளன” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X