2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, செங்கலடி பொதுச் சுகாதாரப் பிரிவில் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும் 13 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி பொதுச் சுகாதாரப்  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார், சுகாதாரத் திணைக்களத்தினர்;, சமுர்த்தி உத்தியோகஸ்;தர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதன்போதே மேற்படி 13 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X