Kogilavani / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் விரைவில் முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி; பிரதம கொறடாவுமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026